6/recent/ticker-posts

வெளியானது பிரதர் படத்தின் ட்ரெய்லர் - அக்கா மற்றும் தம்பியின் பாசம்

வெளியானது பிரதர் படத்தின் ட்ரெய்லர் - அக்கா மற்றும் தம்பியின் பாசம் 



நடிகர் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடித்து இருக்கும் பிரதர் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் பிரதர். இப்படத்தில் ஜெயம் ரவி, பூமிகா, பிரியங்கா மோகன், நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான வேடத்தில் நடிக்க இருக்கின்றனர். இத்திரைப்படம் வரும் தீபாவளி வெளியாக இருக்கிறது.

ஏற்கனவே சிவகாரதிக்கேயன் நடிப்பில் அமரன், கவின் நடிப்பில் பிளடி பெக்கர் திரைப்படத்துடன் இந்த பிரதர் படம் வெளியாக இருக்கிறது.


     



பிரதர் படத்தின் பால்டப்பா பாடிய மக்கா மிஷி பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானது.



Post a Comment

0 Comments