6/recent/ticker-posts

பயமா , எனக்கா ? - மாநாட்டை அதிர வைத்த தலைவர் விஜயின் பேச்சு

பயமா , எனக்கா ? - மாநாட்டை அதிர வைத்த தலைவர் விஜயின் பேச்சு







தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று நடைபெறுவதாக இருந்தது. அதன்படி சரியாக 3:00 மணியில் மாநாடு தொடங்கியது. கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய மாநாடு பல லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் மிதந்தது.


மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் லட்சக்கணக்கான பேர் பங்கேற்றனர்.கிட்டதிட்ட 45 நிமிஷத்துக்கு மேல் பேசிய தலைவர் விஜய்.


தனது எதிரிகளை பற்றி நான் நேர சொல்ல மாட்டேங்குற, யார் பெயரையும் அழுத்தமாக சொல்ல மாட்டேங்குறான், இவனுக்கு என்ன பயமா இந்த மாதிரி ஒரு சில அரசியலில் விஞ்ஞானிகள் , நக்கல் நையாண்டிகள், அதெல்லாம் நடக்கும் இல்லையா..

Read Also :என்னது கூத்தாடியா, கூத்தாடி என்றால் என்ன கேவலமான பெயரா - தரமான பதிலடி கொடுத்த தவேக தலைவர் விஜய்


அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் எங்க சில பேரோட பேரெல்லாம் சொல்லாம விட்டதற்கு காரணம், சொல்ல முடியாம பயமும் இல்ல, தில் இல்லாமலும் இல்லை, சொல்லாம வீட்டுக்கு ஒரே காரணம் யார் பெயரை சொல்லியும் தாக்குவதற்காக நாங்க வரல, இங்க யாரையும் தாக்குவதற்கு, மரியாதை இல்லாம பேசுவதற்கு, தரை குறைவாக பேசுவதற்கு அதற்கெல்லாம் நாங்கள் இங்கு வரவில்லை.


நாங்கள் வந்ததன் காரணம் மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்து நல்ல டீசண்டான ஒரு அரசியலை கொடுக்க வேண்டும் என்பதற்காக மட்டும் தான். எங்கள் அரசியல் எதிரிக்கும், ஐடியாலாஜிக் எதிரிக்கும் டீசன்ட் அப்ரோச், டீசன்ட் அட்டாக் ஆனா அது டீப்பா இருக்கும் என்று கர்ஜனை பேச்சில் மாநாட்டை அதிர வைத்தார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.

Post a Comment

0 Comments