6/recent/ticker-posts

பிரமாண்டமாக வெளியாக இருக்கும் பிரபாஸின் ராஜா சாப் - வெளியான மோஷன் போஸ்டர்..

பிரமாண்டமாக வெளியாக இருக்கும் பிரபாஸின் ராஜா சாப் - வெளியான மோஷன் போஸ்டர்..


Prabhas: பிரபாஸ்க்கு இன்று 45வது பிறந்த நாள். இந்நிலையில் அவரது நடிப்பில் உருவாகிவரும் ராஜாசாப் படத்தின் போஸ்டரை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது.

பாகுபலி படத்திற்கு பின் உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் கொண்டாடிய நடிகர் பிரபாஸ்.இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கல்கி 2898 AD. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார்.கல்கி உலகளவில் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

     

இந்த நிலையில், இன்று நடிகர் பிரபாஸின் பிறந்தநாள் என்பதினால், பிரபாஸின் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும்படி, ராஜா சாப் படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

முதல் முறையாக ஹாரர் கதைக்களத்தில் பிரபாஸ் நடித்துள்ள ராஜா சாப் படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ

Post a Comment

0 Comments