காதல் கல்யாணம்
இடம்: ஊட்டி சீதாவின் வீடு
அவர்கள் சந்தித்து ஒரு பத்து நாட்களுக்கு பின்னர். சீதாவின் மொபைல் ஒலித்தது.
சீதா: ஹே ராம், என்ன காலங்காத்தால போன் பண்ணி இருக்க..
ராம்: எல்லாம் நல்ல விஷயமா தான், உன் அண்ணன் என்ன பண்றார்.
சீதா: ஆனா இங்கதான் இருக்கு, என்ன போன் பண்ண உடனே அண்ணனை பத்தி கேக்குற..
ராம் : நம்ம கல்யாணம் பத்தி பேசத்தான். நாளைக்கு நான் எங்க அப்பா அம்மா கூட்டிட்டு உங்க வீட்டுக்கு பொண்ணு கேட்க வரப்போற.
சீதா : நிஜமாவா சொல்ற, என்னோட நம்பவே முடியல. நாளைக்கு எத்தனை மணிக்கு வரீங்க.
ராம் : நாளை காலை கரெக்டா 11:00 மணிக்கு அங்க இருப்போம். உன் அண்ணா கிட்ட போன் தரியா நான் பேசுறேன்.
சீதா : ஒரு நிமிஷம் இரு ,
( சீதா தனது அண்ணனை நோக்கி ஓடி சென்று, அண்ணா அவரே உன்கிட்ட பேசணுமா, போன்ல இருக்காரு)
செல்வம்: என்ன பேசணுமா, சரி கொடு, ஹலோ ..
ராம் : எப்படி இருக்கீங்க,
செல்லம் : நாங்க நல்லா இருக்கோம் நீங்க எப்படி இருக்கீங்க,
ராம் : நான் நல்லா இருக்கிறேன். ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு தான் கால் பண்ணு.
செல்வம் : சொல்லுங்க.
ராம் : நாளைக்கு உங்க தங்கச்சி பொண்ணு கேட்டு நாங்க உங்க வீட்டுக்கு வரும். உங்களுக்கு சம்மதம் தானே
செல்வம் : அதான் அன்னைக்கு எல்லாம் பேசியது தானே . எங்களுக்கெல்லாம் சந்தோஷம் தான். நாளைக்கு எத்தனை மணிக்கு வரீங்க
ராம் : நாளைக்கு சரியாக ஒரு 11:00 மணிக்கு அங்க இருப்போம்.
செல்வம் : நல்லது, யார் யார் வரீங்க?
ராம் : நான் அம்மா அப்பா, அப்புறம் என்னுடைய பிரண்ட்ஸ் ரெண்டு பேரு..
செல்வம் : சரி வாங்க, நான் அதற்கான ஏற்பாடு எல்லாம் செய்கிறேன்.
ராம் : சரிங்க நாளைக்கு காலைல நேர்ல பேசலாம்.
செல்லம் : சரிங்க,( இன்று போனை கட் செய்கிறார்கள்)
செல்வம் : சீதா, நாளைக்கு அவங்க 11:00 மணிக்கு வராங்களாம் நான் போய் ஓனர் கிட்ட கொஞ்சம் அமௌன்ட் அட்வான்ஸ் வாங்கிட்டு வாங்கிட்டு வரேன். கொஞ்சம் பொருள் எல்லாம் வாங்க வேண்டி இருக்கு.
சீதா : நான் அதுக்குன்னு ரொம்ப வாங்கிட்டு இருக்காத, ஏற்கனவே நமக்கு கொடுக்க வேண்டியது நிறைய இருக்கு.
செல்வம்: எல்லாம் முறைப்படி செய்யணுமா. சரி நீ போய் ரெடியா இரு நான் போய் பணத்தோட வரேன்.
( செல்வம் ஓனரிடம் சென்று, நடந்தது சொல்லி பணத்தை வாங்கி வருகிறான். அனைத்தும் தயார் செய்து வைக்கிறான்.)
அடுத்த நாள் காலை, சீதா மற்றும் செல்வம் இருவரும் ராமின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு கார் அவர்கள் வீட்டில் முன்னின்றது. காரை பார்த்ததும் சீதா வீட்டுக்குள் சென்று விடுகிறாள், காரிலிருந்து ராம் அவரது பெற்றோர் அவரது நண்பர்கள் அனைவரும் இறங்கினார்கள்.
செல்லம் : அனைவரையும் வரவேற்றான், வாங்க ராம், பயணம் எல்லாம் எப்படி வந்தது.
ராம் : அதெல்லாம் நல்லாதான் இருந்தது, ஊட்டி குளிர்தான் கொஞ்சம் அதிகமா இருக்கும் போல.
செல்லம்: சரி சரி உள்ள வாங்க.
(செல்வம் தனது வீட்டில் அனைவரும் அவர் செய்து பேசிக் கொண்டிருக்கிறான். அப்பொழுது)
ராம் அம்மா: சரி சரி , நல்ல நேரம் முடியப்போகுது, இந்த மருமகளை கூப்பிடுங்க நாங்க பாக்கணும் இல்லையா. அதுக்கப்புறம் கூட கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்.
செல்வம்: உள்ளே சென்று, சீதாவை அழைத்து வர.
( அந்த சமயம், ராமின் மொபைலுக்கு தெரியாத நம்பரில் இருந்து கால் வர அதை கட் செய்கிறான், மீண்டும் அது நம்ம வந்து கால் வர ராம் இருந்து சென்று பேசுகிறான். அந்த சமயம்)
செல்வம்: சீதையை அழைத்து வந்து அனைவரும் ஆசிர்வாதம் வாங்க வைக்கிறான்.
ராம் அம்மா: என் மருமகள் ரொம்ப அழகா இருக்கா. எங்களுக்கு பொண்ணு ரொம்ப புடிச்சிருக்கு. என்று சொல்லும் பொழுது ராம் உள்ளே வருகிறான்.
ராம்: சீதாவை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். செல்வம், யார் இந்த பொண்ணு. இது சீதா இல்லை.
செல்லம்: ராம், என்ன பேசுறீங்க. இது தான் என் தங்கச்சி சீதா என்ன ஆச்சு உங்களுக்கு ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க.
ராம்: செல்வம், மேரேஜ் விருப்பம் இல்லைன்னு, சீதாவை எங்கே மறைச்சு வச்சுட்டு, வேற பொண்ணை குறிப்பிட்டு காட்டுறீங்களா? எங்க சீதா.
செல்வம்: என் தங்கச்சியோட சந்தோசம்தான் எனக்கு முக்கியம் அன்னைக்கே சொல்லிட்டேன். உங்களுக்கு என்ன ஆச்சு இதான் சீதா.
( இதை பார்த்துக்கொண்டிருந்த சீதா அழ ஆரம்பித்தால்)
ராம் அம்மா: ஹே, ராம் என்ன விளையாடிட்டு இருக்கியா? நீதான சொல்லி கூட்டிட்டு வந்த இப்ப அந்த பொண்ணு இல்லைன்னு சொல்றா.
ராம்: ஆமாமா. நான் லவ் பண்ணது இந்த பொண்ணு இல்ல..
சீதா: ராம்( இன்று கத்தினால் கோபமாக). நான் தான் சீதா. உங்களுக்கு என்ன ஆச்சு, ஏன் திடீர்னு இப்படி எல்லாம் பேசுறீங்க..
ராம்: நீ என் சீதா இல்லை.
சீதா: ராம் மறுபடியும் அதே சொல்லாதீங்க, என்னால தாங்க முடியாது. நான் தான் உங்க சீதா. உங்களுக்கு என்ன ஆச்சு,ஏன் இப்படி எல்லாம் பண்ற.
ராம்: இல்லை இல்லை, நீயும் இந்த செல்வம் ரெண்டு பேரும் சேர்ந்து நான் என்னை ஏமாத்திட்டு இருக்கீங்க. நான் லவ் பண்ண பொண்ணு எப்படி இருப்போம்னு கூட உனக்கு தெரியாது.. நீ யார் ?எதுக்கு இப்படி நடிக்கிற? என் சித்தா எங்க?
சீதா : உங்களுக்கு என்னதான் பிரச்சனை இப்போ, நான்தான் சீதா. உங்களுக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியல. ஒரு நிமிஷம் வரேன் .
( இன்று தனது அறைக்குள் செல்கிறாள். இதைப் பார்த்த ராமன் பெற்றோர் மற்றும் அவனது நண்பர்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தனர்)
சீதா: ராம், இதோ பாருங்க, நீங்களும் நானும் கோயம்புத்தூர்ல இருக்கும்போது எடுத்த போட்டோ. இந்த போட்டோல உங்க பக்கத்துல இருக்குறது யாரு.
ராம் அம்மா : அந்த போட்டோவை வாங்கி பார்க்கிறார், டேய் ராம். என்னடா ஆச்சு உனக்கு இந்த பொண்ணு தாண்டா கூட தான் நீ போட்டோல இருக்க.
பொண்ணு சீதா இல்லை சொல்லிட்டு இருக்குற லூசு ஆயிட்டியா.
ராம் : அம்மா நீங்க என்ன வேணா நீ எப்படி நினைச்சுக்கோங்க , இங்க ஏதோ தப்பா நடந்துட்டு இருக்கு. இது என் சீதா இல்லை. செல்வம், உண்மையை சொல்லுங்க என் சீதா எங்க?.
செல்வம்: ராம் உங்களுக்கு ஏதோ பிரச்சனைன்னு நான் நினைக்கிறேன். இந்த மாதிரி ஒரு போன் இல்ல என் தங்கச்சிக்கு உங்களை கல்யாணம் பண்ண எனக்கு விருப்பம் கிடையாது.. நீங்க கிளம்பலாம்..
சீதா: அண்ணா என்னன்னா.
செல்வம் : நான் என்ன பண்ணட்டும், ராம் எப்படி பேசிட்டு இருக்க நீயே பாத்துட்டு இருக்க இல்லையா. நான் சொல்றதை கேளு.
ராம் அம்மா: செல்வம், எதுனாலும் பேசிட்டு ஒரு முடிவெடுப்போம். திடீர்னு எதுவும் முடிவு சொல்ல வேண்டாம்,
செல்வம் : நான் ஏதோ முடிவு சொல்லல, உங்க மகன் தான் இவ்வளவு பிரச்சனை பண்ணிட்டு இருக்காரு.
ராம்: நான் எதுவும் பிரச்சனை பண்ணல, நீதான் என் சீதா எங்கேயோ மறைச்சு வச்சிருக்கீங்க.
செல்வம்: சரி , அப்போ இங்கு இருக்கிறது சீதா இல்லைனா, அப்போ யார் சீதா.
ராம்: தனது போனில் இருந்து ஒரு போட்டோவை எடுத்துக்காட்டுகிறார்.
( அந்த போட்டோ வேறு ஒரு பெண்ணின் புகைப்படம் இருக்கு, அனைவரும் அதிர்ச்சியாக பார்க்கிறார்கள். சீதா காட்டிய புகைப்படமும், ராம் கட்டிய புகைப்படமும் ஒரே இடத்தில் எடுத்தது ஆனால் அதில் இருக்கும் பெண் மட்டும் வேறு)
ராம்: இங்கு ஏதோ தப்பா நடந்துட்டு இருக்கு, என் சீதாவை எங்க வச்சிருக்கீங்க சொல்லுங்க.
செல்வம்: இதுதான் என் தங்கச்சி தான் சந்தேகமா இருந்தா இங்க பக்கத்துல எல்லாம் விசாரிச்சு பார்த்துக்கோங்க.
ராம்: யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன். அம்மா எல்லாரும் கிளம்புங்க. இங்க ஏதோ தப்பா நடந்துட்டு இருக்கு.
( ராமம் அவளை பெற்றோர் அனைவரும் கிளம்ப, நடந்ததை நினைத்து அழுது கொண்டிருக்கிறாள்)
ராம், சற்றுத் தொலைவில் சென்ற பின் தான் சென்ற காரை நிறுத்த சொல்கிறான்.
ராம் அம்மா: ஏன் என்னாச்சு?
ராம் : இல்லம்மா, சீதாவுக்கு என்னாச்சுன்னு தெரியல. நான் இங்க இருந்தா தான் அது என்னன்னு கண்டுபிடிக்க முடியும். நீங்க மட்டும் கிளம்புங்க?
( அப்பொழுது, ராமின் நண்பர்கள் , நாங்களும் எங்கே இருக்கோம் , உனக்கு துணையாக இருக்கும்)
ராம்: கார்த்தி, நீ மட்டும் வா, அப்பொழுது
பிரேம்( ராமன் இன்னொரு நண்பர்): நான் உன் கூட இருக்கேன்.
ராம் : இல்லை பிரேம், நாம எல்லாருமே இங்க இருந்தா ஏதாவது பிரச்சனைன்னா எல்லாருமே மாட்டிப்போம். நீ அப்பா அம்மாவை ஊருல விட்டுட்டு கோயம்புத்தூர்ல என் ரூம்ல இரு.. எனக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் நான் போன் பண்ற இதுவரைக்கும் என் ரூம்ல இரு..
பிரேம்: ஆமாமா, அதுவும் சரிதான் இரண்டு பேரும் பார்த்து இருங்க ஏதாவதுன்னா உடனே எனக்கு போன் பண்ணுங்க.
ராம்: சரி, கார்த்தி, இன்று ஏதாவது பக்கத்துல ஹோட்டல்ல ரூம் எடுத்துக்கலாம்.
கார்த்தி: எங்க வேண்டாம், அந்த ஊருக்கு பக்கத்திலே நம்ம எடுத்தாதான் என்ன நடக்குதுன்னு நான் பார்க்க முடியும்.
ராம்: அதுவும் சரிதான்.
( ராம் கார்த்தி இருவரும் செல்வத்தின் வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி கொண்டனர். )
செல்வம் : சீதா இப்ப எதுக்கு அழுதுட்டு இருக்குற, ராம் இப்படி பண்ணுவாரு நான் எதிர்பார்க்கவே இல்லை, இப்ப நம்ம என்ன பண்றது அவர் உன்னை லவ் பண்ணலைன்னு சொல்லிட்டு போயிட்டாரு
சீதா : நான் அதான் எனக்கும் புரியல, எனக்கு என்ன பண்றேன்னு ஒன்னும் புரியல .
செல்வம்: சரி நீ ஏதோ நடிச்சாலும் ஃபீல் பண்ணாத, கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் முடிச்சிட்டு போன் பண்ணி பேசு.
சீதா : சரி அண்ணா.
( ராம் மொபைல் ரிங் ஆகிறது, ராம் மொபைல் எடுத்து பார்க்க, செல்வத்தின் வீட்டில் இருக்கும் போது வந்தா அதே நம்பர், ராம் தனியாக சென்று பேசிவிட்டு வருகிறான்)
கார்த்திக்: ராம் யாருடைய போன்ல.
ராம்: அது ஏதோ ஒரு ராங் நம்பர் போல,
கார்த்தி: என்ன ராங் நம்பரை எவ்வளவு நேரம் பேசிட்டு இருக்குற. ராம் நிஜமாவே அந்த பொண்ணு சீதா இல்லையா..
ராம்: கார்த்தி, என்னை கோபப்படுத்தாதே. இதுல போய் யாராச்சும் விளையாடுவாங்க? நான் என்ன பண்றேன்னு தெரியாம குழம்பி போயிருக்கேன்.
கார்த்திக்: சரி உன் போனுக்கு இருந்த போட்டோவை காட்டு.
( ராம், சீதாவுடன் எடுத்த போட்டோ அனைத்தும் கார்த்திக்கு காட்டுகிறான்)
கார்த்திக்: ராம், எனக்கு இந்த போட்டோவை பார்த்தா
ராம்: கோபமாக, என்ன போட்டோ பார்த்தா
கார்த்திக் :( தான் சொல்ல வந்ததே சொல்லாமல்) ஒன்னும் இல்ல ராம், ஏதோ தப்பா நடந்துட்டு இருக்கு சீக்கிரமே கண்டுபிடித்து விடலாம்
( கார்த்தியின் மனதுக்குள், ராம் காட்டிய போட்டோ அனைத்தும், ஏதோ எடிட் செய்யப்பட்டது போல இருந்தது ,இது கார்த்திக்கு ராமின் மேல் சந்தேகத்தை வரவைத்தது, அதுவும் இல்லாமல் இரண்டு முறை யார் என்று தெரியாத போனில் நிறைய நேரம் பேசிக் கொண்டிருப்பதும் கார்த்திக்கு மேலும் சந்தேகத்தை அதிக செய்தது).
தொடரும்.....
0 Comments