நடிகை நயன்தாராவின் அறிக்கை - கோவத்தின் உச்சிக்கு சென்ற நடிகர் தனுஷ்
நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் தொடர்பான வீடியோவை netflix நிறுவனம் டாக்குமெண்டரியாக வெளியிடுவதற்கு திட்டமிட்டு இருந்தது .
நடிகை நயன்தாராவின் அறிக்கை. கிட்டத்தட்ட மூன்று பக்கங்களுக்கு மூச்சு விடாமல் நடிகர் தனுசை கிழித்து தொங்க விட்டிருக்கின்றார் நடிகை நயன்தாரா. கடந்த இரண்டு வருடங்களாக ஒரு பிரச்சனை பூதாகரமாக வெடித்து வருகின்றது. அதாவது நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நானும் ரவுடி தான் படத்திலிருந்து சில காட்சிகளை தனது டாக்குமெண்டரியில் பயன்படுந்த நயன்தாரா அனுமதி கேட்டதும் அவர் கொடுக்கவில்லை என்றும் தனக்கு தெரியாமல் தனது படத்தின் காட்சிகளை பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 நிமிட காட்சிக்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் கீழ்த்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவைதப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என மூன்று பக்கங்களுக்கு மூச்சு விடாமல் நடிகர் தனுஷுக்கு எதிராக பேசியுள்ளார். இந்த அறிக்கை மூலம் கோவத்தின் உச்சிக்கு சென்றுள்ளார்.
0 Comments