6/recent/ticker-posts

அமரன் படத்தின் வெற்றி - இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்க்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பரிசு

அமரன் படத்தின் வெற்றி - இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்க்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பரிசு 



சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த அமரன் திரைப்படம் 200 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம். மேஜர் முகுந்த் வரதராஜர் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்கள். சிவகார்த்திகேயன் நடித்த எந்த திரைப்படமும் செய்யாத வசூல் சாதனைகளை அமரன் படம் செய்து வருகிறது.


Also Read : பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் அமரன் - மகிழ்ச்சியில் அமரன் படக்குழு


படத்தின் வசூல் அதிகரித்து வந்த நிலையில் 9வது நாளில் படம் மொத்தமாக 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

         

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் இசையமைத்த ஜி.வி. பிரகாஷ் குமார் அவர்களுக்கு TAGHEUER வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். TAGHEUER பிராண்ட் வாட்ச் மதிப்பு சுமார் 2 லட்சம் இருக்கும் .

Post a Comment

0 Comments