தனுஷ் தவிர தனது அனைத்து தயாரிப்பாளருக்கும் நன்றி - மீண்டும் நயன்தாரா அறிக்கை
நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் தொடர்பான வீடியோவை netflix நிறுவனம் டாக்குமெண்டரியாக வெளியிடுவதற்கு திட்டமிட்டு இருந்தது .
நடிகை நயன்தாராவின் அறிக்கை. கிட்டத்தட்ட மூன்று பக்கங்களுக்கு மூச்சு விடாமல் நடிகர் தனுசை கிழித்து தொங்க விட்டிருக்கின்றார் நடிகை நயன்தாரா. கடந்த இரண்டு வருடங்களாக ஒரு பிரச்சனை பூதாகரமாக வெடித்து வருகின்றது. அதாவது நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில்தான் தனுஷை திட்டி நயன் வெளியிட்ட அறிக்கை 2 நாட்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில வீடியோக்களை வைக்க திட்டமிட்டனர். ஆனால், அதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அனுமதி அளிக்கவில்லை.
Aslo Read : நடிகை நயன்தாராவின் அறிக்கை - கோவத்தின் உச்சிக்கு சென்ற நடிகர் தனுஷ்
இந்த நிலையில் தனது திருமணம் ஆவண படத்திற்க்கு தடையில்லா சான்று வழங்கிய திரைப்பட தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கையை வெளியீட்டுள்ளார்.
இதில் ஹிந்தி நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவிக்கும் , தமிழில் தனுஷ் தவிர தனது அனைத்து தயாரிப்பாளர் பாலச்சந்தர், உதயநிதி ஸ்டாலின் , முருகதாஸ் , ஞானவேல் ராஜா உள்ளிட்டோருக்கு நயன்தாரா நன்றி.
0 Comments