6/recent/ticker-posts

தங்கலான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு - எந்த தளத்தில் எப்பாேது முதல் பார்க்கலாம்?

தங்கலான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு - எந்த தளத்தில் எப்பாேது முதல் பார்க்கலாம்?


தமிழ் சினிமாவில் விதிவிலக்கான கதைகளை உருவாக்குவதில் பெரும் பெயரை பெற்ற இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மிகுந்த எதிர்பார்ப்புகள் கொண்ட படம் தங்கலான். 

இந்த படத்தில் விக்ரம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் Thangalaan OTT வெளியீடு குறித்து ரசிகர்களிடையே பெரிய ஆர்வம் காணப்படுகிறது. சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொது மக்களும் இப்படத்தின் Thangalaan OTT வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

  

தங்கலான் படத்தின் கதை உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஒரு வித்தியாசமான கதைப் பின்னணியைக் கொண்டுள்ளது. இதனால், இப்படத்தின் Thangalaan OTT வெளியீடு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கலான்  விக்ரமின் அசத்தல் நடிப்பு

விக்ரம் தமிழ் சினிமாவின் மிகப் பெரும் நட்சத்திரமாகவும், அவரது வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் திறனுக்கும் பெயர் பெற்றவர். 

       

தங்கலான் திரைப்படத்தில் விக்ரமின் தோற்றம், நடிப்பு, மற்றும் அவரது மாறுபட்ட சவாலான கதாபாத்திரம் போன்றவை ரசிகர்களின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. Thangalaan OTT-யில், அவரின் மாஸ் பரிமாணமான நடிப்பை கண்டுகொள்வதற்காக ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

தங்கலான் பாக்ஸ் ஆபிஸ் சாதனை

தங்கலான் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் வெளிவந்த இப்படம் தனது முதல் நாளில் ரூ. 12.60 கோடி வசூலித்துள்ளது. 

                                   
இப்படத்தின் தமிழ் பதிப்பு மட்டும் ரூ. 11 கோடியை சம்பாதித்துள்ளது, வரை வசூல் செய்தது என செய்திகள் வந்தன பாக்ஸ் ஆபிஸ் கிட்டதிட்ட 100 கோடி வசூல் செய்தது.

தங்கலான் திரைப்படத்தின் ஓடிடி

தங்கலான் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் தளம் வாங்கியிருக்கிறது. இதையடுத்து, இந்த தளத்தில்தான் படம் வெளியாகும் என கூறப்படுகிறது. வரும் 20ஆம் தேதி (செப்டம்பர்), தங்கலான் படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    

படத்தின் திரைக்கதை மட்டுமல்லாமல், விக்ரம் நடித்துள்ள கதாபாத்திரமும், பா.ரஞ்சித்தின் இயக்கத்திலும் படத்தின் தனித்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. விக்ரமின் மாறுபட்ட தோற்றம் மற்றும் நடிப்பு திறன், ரசிகர்களை திரையரங்கில் கவர்ந்தது போலவே Thangalaan OTT-யிலும் அவர்களை தன் வசம் இழுக்கச் செய்யும்.



Post a Comment

0 Comments