6/recent/ticker-posts

தளபதி69 படத்தில் இணைந்த 3 ஹீரோயின்கள் - கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

தளபதி69 படத்தில் இணைந்த 3 ஹீரோயின்கள் - கொண்டாடும் விஜய் ரசிகர்கள்




நடிகர் விஜய் கோட் படத்தை தொடர்ந்து தளபதி69 படத்தில் நடிக்க இருக்கிறார்.விஜய்யின் திரை வாழ்க்கையில் கடைசி படமாக படத்தை எடுக்க உள்ளார். இப்போது மொத்த திரை உலகத்தின் பார்வையும் அவரை நோக்கி தான் இருக்கிறது. அவர் பேசும் ஒவ்வொரு விஷயமும் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

ஹெச்.வினோத் அந்த படத்தை இயக்க போகிறார் என்பதும் ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்தது தான். 

தளபதி 69 படத்தை கேவிஎன் புரொடக்ஷன் தயாரிக்கிறது. வருகின்ற அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் படத்தில் நடிக்கும் பிரபலங்களின் பட்டியல் விரைவில் வெளியாக இருக்கிறது.




தளபதி 69 படத்தில் சிம்ரன், சமந்தா, இன்றைய இளைஞர்களின் கனவு கன்னியான மமிதா பைஜூவும் நடிக்க இருக்கிறார்.பிரேமலு பட ஹீரோயின் மம்தா பஜ்லு நடிக்க போகிறார்கள். இப்பொழுது ஹீரோயினை பூஜா ஹெக்டே தேர்ந்தெடுத்து விட்டனர்.விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்தவர்.

இந்த படத்துக்கு வில்லனாக ஹாலிவுட் புகழ் பாபி டியோல் கமிட்டாகி இருக்கிறார். சூர்யா நடிக்கும் சங்குவா படத்தில் இவர்தான் வில்லனாக நடித்து வருகிறார்.2025அக்டோபர் மாதம் இந்த படம் திரைக்கு வருகிறது.

Post a Comment

0 Comments