அஜீத் சார் மாதிரி எல்லாம் வர முடியாது , நான் மிக பெரிய அஜீத் சார் ரசிகன் - துல்கர் சல்மான் வெளிப்படையான பேச்சு
சல்மான் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவரது மெல்லிய நடிப்பு, கவர்ச்சியான தோற்றம், அழகிய சிரிப்பு என பலவற்றால் ரசிகர்கள் இதயத்தில் நிலைத்து நிற்கிறார்.
துல்கர் சல்மான் தனது திரையுலக வாழ்க்கையை 2012-ஆம் ஆண்டு "Second Show" என்ற மலையாள படத்தின் மூலம் தொடங்கினார். முதல் படமே பெரும் வெற்றியடைந்ததால், துல்கர் சல்மான் ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கை பெற்றார். "Dulquer Salmaan" என்ற பெயர், அப்போது முதல் மலையாள சினிமாவில் பிரபலமாகியது.
அதன் பிறகு, "Ustad Hotel", "ABCD: American-Born Confused Desi", "Bangalore Days" போன்ற படங்களில் துல்கர் சல்மான் தனது திறமையை மேலும் செழிக்கவைத்தார்.
2014-ஆம் ஆண்டு, மனிரத்னத்தின் "ஓ காதல் கண்மணி" என்ற படத்தில் தனது ரொமான்டிக் ஹீரோவாக வெளிப்பட்டார். இந்த படத்தில் நித்யா மேனன் உடன் நடித்த துல்கர் சல்மான், தமிழ் ரசிகர்களின் மனதை வென்றார்.
தற்போது இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் படம் லக்கி பாஸ்கர் , இயக்குனர் வெங்கி அடலூரி இயக்கதில் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தின் ப்ரமோஷன் விழாவில் நிருபர் ஒருவர், லக்கி பாஸ்கர் படத்தில் மங்காத்தா மாதிரி ஒரு சீன் வருது நீங்க நடிகர் அஜீத்தை ஃபாலோ பண்ற மாதிரி இருக்கு கேள்வி கேட்ட அதற்க்கு , அஜீத் சார் மாதிரி எல்லாம் வர முடியாது நான் மிக பெரிய அஜீத் சார் ரசிகன் , அஜீத் சார் மேல அவ்வளவு ரெஸ்பெக்ட் இருக்கு, அவர மாதிரி வேற யாராலும் வர முடியாது என்று கூறி இருந்தார்.

0 Comments